தமிழ் துஷ்பிரயோகம் யின் அர்த்தம்

துஷ்பிரயோகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பதவி, அதிகாரம் முதலியவற்றை) தெரிந்தே முறையற்ற காரியங்களுக்காகப் பயன்படுத்தும் செயல்.

    ‘அரசு அதிகாரியின் இச்செயல் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்’
    ‘‘அரசியல் காரணங்களுக்காகப் பேச்சுரிமை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது’ என்று அவர் குற்றம்சாட்டினார்’