தமிழ் தூக்கக் கலக்கம் யின் அர்த்தம்

தூக்கக் கலக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    தூக்கத்திலிருந்து விடுபடாத அல்லது தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை.

    ‘தூக்கக் கலக்கத்தோடு வந்து கதவைத் திறந்தான்’
    ‘அவள் சொன்னது எதுவும் தூக்கக் கலக்கத்தில் என் மூளையில் பதியவில்லை’