தமிழ் தூக்கிச்சாப்பிடு யின் அர்த்தம்

தூக்கிச்சாப்பிடு

வினைச்சொல்-சாப்பிட, -சாப்பிட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சிறப்பில், முக்கியத்துவத்தில் மற்றவர் அல்லது மற்றது) ஒன்றும் இல்லை என்னும்படி மிஞ்சுதல்; விஞ்சுதல்.

    ‘அவருடைய சிறந்த நடிப்பு மற்றவர்களின் நடிப்பையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டுவிட்டது’
    ‘இன்றைக்கு நான் கேட்ட செய்திகளில் நீ சொன்னதுதான் எல்லாவற்றையும் தூக்கிச்சாப்பிட்டுவிட்டது’