தமிழ் தூக்கித்தூக்கிப்போடு யின் அர்த்தம்

தூக்கித்தூக்கிப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வண்டி மேடுபள்ளத்தில் ஏறி இறங்குவதால் பயணம் செய்பவரின்) உடல் அதிரும்படி செய்தல்; அசைவுகளால் உடலைத் தொடர்ந்து அதிர்வுக்கு உள்ளாக்குதல்.

    ‘பேருந்தின் கடைசி இருக்கையில் உட்கார்ந்தால் தூக்கித்தூக்கிப்போடும்’

  • 2

    பேச்சு வழக்கு (குளிர் காய்ச்சலால் உடம்பு) அதிகமாக நடுங்குதல்.

    ‘ஜுரம் அதிகமாகிக் குழந்தைக்குத் தூக்கித்தூக்கிப்போட ஆரம்பித்துவிட்டது’