தூக்கியடி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தூக்கியடி1தூக்கியடி2

தூக்கியடி1

வினைச்சொல்

தூக்கியடி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தூக்கியடி1தூக்கியடி2

தூக்கியடி2

வினைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (நியாயமற்ற முறையில் அல்லது பழிவாங்கும் வகையில் ஒருவரை வேறொரு பணியிடத்துக்கு) மாற்றுதல்.

    ‘புதிய அரசு பதவியேற்றதும் பல உயர் அதிகாரிகளைத் தூக்கியடித்துவிட்டார்கள் என்று அவர் சொல்வது நியாயமல்ல’
    ‘நேர்மையான காவல்துறை அதிகாரியைத் தூக்கியடித்ததிலிருந்து விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது’