தமிழ் தூக்கியெறிந்து பேசு யின் அர்த்தம்

தூக்கியெறிந்து பேசு

வினைச்சொல்பேச, பேசி

  • 1

    எடுத்தெறிந்து பேசுதல்.

    ‘வயதானவர் என்றுகூடப் பார்க்காமல் தூக்கியெறிந்து பேசலாமா?’