தமிழ் தூக்கில் போடு யின் அர்த்தம்

தூக்கில் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (மரண தண்டனை பெற்றவரை) சுருக்குக் கயிற்றைக் கழுத்தில் இறுக்கி மரணம் அடையச் செய்தல்.

    ‘‘குற்றவாளியின் உயிர் பிரியும் வரை தூக்கில் போட வேண்டும்’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார்’