தமிழ் தூக்குக்கயிறு யின் அர்த்தம்

தூக்குக்கயிறு

பெயர்ச்சொல்

  • 1

    (கழுத்தை இறுக்கிக் கொல்லும்) ஒருமுனை உறுதியான பகுதியில் கட்டப்பட்டு மறுமுனை சுருக்கு போடப்பட்ட கயிறு.

    ‘அவரது உயிரற்ற உடல் தூக்குக்கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தது’