தமிழ் தூக்குத்தீர்த்தவன் யின் அர்த்தம்

தூக்குத்தீர்த்தவன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்.

    ‘அவன் தூக்குத்தீர்த்தவன்போல கடிகார முள்ளைக் கவனித்தபடி இருந்தான்’