தமிழ் தூக்குப் பாலம் யின் அர்த்தம்

தூக்குப் பாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (கப்பலுக்கு வழிவிடுவதற்காக) நடுவில் பிரிந்து உயரே எழும்பிப் பின் இணையக்கூடிய பாலம்.