தமிழ் தூக்குமரம் யின் அர்த்தம்

தூக்குமரம்

பெயர்ச்சொல்

  • 1

    (தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள) தூக்குக்கயிறு கட்டப்பட்டுள்ள மரச் சட்டம்.