தமிழ் தூக்குமேடை யின் அர்த்தம்

தூக்குமேடை

பெயர்ச்சொல்

  • 1

    தூக்குத் தண்டனை நிறைவேற்றும் இடம்.

    ‘நாட்டு விடுதலைக்காகத் தூக்குமேடை ஏறவும் துணிந்த வீரர்கள்’