தமிழ் தூக்குவாளி யின் அர்த்தம்

தூக்குவாளி

பெயர்ச்சொல்

  • 1

    (பந்தியில் சாம்பார், ரசம் முதலியவற்றைப் பரிமாறுவதற்குப் பயன்படுகிற) வாளி போன்ற அமைப்புடைய சிறிய பாத்திரம்.