தமிழ் தூங்குமூஞ்சி யின் அர்த்தம்
தூங்குமூஞ்சி
பெயர்ச்சொல்
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு (செயலில்) சுறுசுறுப்புக் காட்டாமல் அசிரத்தையாக இருக்கும் நபர்.
‘இந்தத் தூங்குமூஞ்சியை நம்பி எந்த ஒரு வேலையையும் ஒப்படைக்க முடியாது’
பேச்சு வழக்கு (செயலில்) சுறுசுறுப்புக் காட்டாமல் அசிரத்தையாக இருக்கும் நபர்.