தமிழ் தூங்குமூஞ்சி மரம் யின் அர்த்தம்

தூங்குமூஞ்சி மரம்

பெயர்ச்சொல்

  • 1

    இளஞ்சிவப்பு நிற மலர்களையும் சூரிய ஒளி குறையும்போது கீழ்நோக்கி மடியும் இலைகளையும் கொண்ட, வாகை இனத்தைச் சேர்ந்த, பெரியதாக வளரும் மரம்.

    ‘சாலையின் இரு மருங்கிலும் வரிசையாகத் தூங்குமூஞ்சி மரங்கள் நின்றிருந்தன’