தமிழ் தூசி யின் அர்த்தம்

தூசி

பெயர்ச்சொல்

  • 1

    (காற்றில் பறந்து வரும்) சிறு துகள்; (மண்) புழுதி.

    ‘குடிக்கும் தண்ணீரில் ஏதோ தூசி மிதக்கிறது’
    ‘கண்ணில் தூசி விழுந்துவிட்டதா?’