தமிழ் தூசிதும்பு யின் அர்த்தம்

தூசிதும்பு

பெயர்ச்சொல்

  • 1

    தூசியும் தூசி போன்ற பிறவும்.

    ‘தண்ணீர்த் தவலையை மூடி வை! ஏதாவது தூசிதும்பு விழப்போகிறது’