தமிழ் தூசி தட்டியெடு யின் அர்த்தம்

தூசி தட்டியெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (நீண்ட நாட்களாகக் கவனிக்கப்படாமல் இருந்ததை) செயல்படுத்த முனைதல்.

    ‘முந்தைய ஆட்சியினர் கைவிட்ட திட்டங்கள் சிலவற்றை இந்த அரசு தூசு தட்டியெடுக்கும் போலத் தெரிகிறது’
    ‘பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்த வழக்கை இப்போது எதற்குத் தூசி தட்டியெடுக்க வேண்டும்?’