தமிழ் தூசு யின் அர்த்தம்

தூசு

பெயர்ச்சொல்

  • 1

    காண்க: தூசி

  • 2

    மிக அற்பமானது.

    ‘அவர் ஞானி; உலகத்தையே தூசாக மதிக்கிறவர்’