தமிழ் தூண்டில் யின் அர்த்தம்

தூண்டில்

பெயர்ச்சொல்

  • 1

    (மீன் பிடிக்கப் பயன்படும்) உறுதியான இழையின் நுனியில் கொக்கி போன்ற இரும்பு முள்ளையும் அதில் இணைக்கப்பட்ட தக்கையையும் கொண்ட, மெல்லிய நீண்ட கோல்.