தமிழ் தூண்டில் முள் யின் அர்த்தம்

தூண்டில் முள்

பெயர்ச்சொல்

  • 1

    தூண்டில் இழையின் முனையில் இணைக்கப்பட்டுள்ள (மண்புழு, உணவுத் துண்டு போன்றவற்றைச் செருகுவதற்கு ஏற்ற) சிறு இரும்புக் கொக்கி.