தமிழ் தூண்டுகோல் யின் அர்த்தம்

தூண்டுகோல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு) எழுச்சி தருவது; உந்துதல்.

    ‘என் தந்தைதான் நான் இசை கற்கத் தூண்டுகோலாக இருந்தார்’