தமிழ் தூதர் யின் அர்த்தம்

தூதர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டுக்கு அனுப்பப்பட்டு, தூதரகத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அரசு உயர் அதிகாரி.

  • 2

    குறிப்பிட்ட பணிக்காக ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டுக்கு அனுப்பப்படும் நபர்.