தமிழ் தூதரகம் யின் அர்த்தம்
தூதரகம்
பெயர்ச்சொல்
- 1
(மற்றொரு நாட்டின் தலைநகரத்தில்) தூதுவரின் தலைமையில் இயங்கும் அலுவலகம்/மற்றொரு நாட்டின் முக்கிய நகரங்களில் பண்பாடு, பொருளாதார நடவடிக்கைகளைக் கவனிக்கும் கிளை அலுவலகம்.
‘ஜெர்மன் தூதரகம்’‘சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நூலகம் உள்ளது’