தமிழ் தூபக்கால் யின் அர்த்தம்

தூபக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    (சாம்பிராணி போடுவதற்கான) தணல் வைப்பதற்கு மேல்பகுதியில் கிண்ணம் போன்ற அமைப்பும் பிடித்துத் தூக்க வசதியாகக் கைப்பிடியும் கொண்ட கரண்டி போன்ற சாதனம்.