தமிழ் தூபம் யின் அர்த்தம்

தூபம்

பெயர்ச்சொல்

  • 1

    (வழிபாட்டின்போது) சாம்பிராணி, அகில் முதலிய நறுமணப் பொருள்களைத் தணலில் போட்டு உண்டாக்கும் புகை.