தமிழ் தூமகேது யின் அர்த்தம்

தூமகேது

பெயர்ச்சொல்

  • 1

    (தீயது நடக்கப்போவதை அறிவிப்பதாக நம்பப்படும்) வால்நட்சத்திரம்.