தமிழ் தூய்மைக்கேடு யின் அர்த்தம்

தூய்மைக்கேடு

பெயர்ச்சொல்

  • 1

    (கழிவு, அசுத்தம் போன்றவை காற்று, நீர் முதலியவற்றுடன் சேர்வதால்) சுவாசிப்பதற்கோ பயன்படுத்துவதற்கோ ஏற்றதாக இல்லாமல் போகும் நிலை.

    ‘தொழிற்சாலைக் கழிவுகளால் நதிகள் தூய்மைக்கேடு அடைகின்றன’