தமிழ் தூர்கட்டு யின் அர்த்தம்

தூர்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (நட்ட நெற்பயிர்) கிளைத்து வருதல்.

    ‘பயிர் புத்துயிர் பெற்றதுபோல் தூர்கட்ட ஆரம்பித்தது’
    ‘வளமான வண்டல் மண்ணில் பயிர்கள் நன்றாகத் தூர்கட்டுகின்றன’