தமிழ் தூரத்துப் பச்சை யின் அர்த்தம்

தூரத்துப் பச்சை

பெயர்ச்சொல்

  • 1

    இருக்கும் நிலைமையை விடப் பிற நிலைமைகள் கவர்ச்சியாக இருக்கின்றன (ஆனால் உண்மையில் அவையும் மோசம்தான்) என்ற பொருளில் பயன்படுத்துவது.

    ‘வளைகுடா நாடுகளில் வேலை கிடைத்தால் கோடிகோடியாகச் சம்பாதிக்கலாம் என்பது தூரத்துப் பச்சைதான்’