தமிழ் தூறல் யின் அர்த்தம்

தூறல்

பெயர்ச்சொல்

  • 1

    வேகமாகவோ பலமாகவோ இல்லாமல் தொடர்ச்சியாகச் சிறுசிறு துளிகளாக விழுகிற மழை.

    ‘இந்தத் தூறலுக்கே பயந்தால் எப்படி?’