தமிழ் தூறு யின் அர்த்தம்

தூறு

வினைச்சொல்தூற, தூறி

  • 1

    சிறுசிறு துளிகளாக மழை பெய்தல்.

    ‘காலையிலிருந்தே மழை தூறிக்கொண்டிருக்கிறது’