தமிழ் தூள்கல் யின் அர்த்தம்

தூள்கல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மிகச் சிறிய கல்; பொடியாக இருக்கும் கல்.

    ‘முற்றம் பூராவும் தூள்கல்லாக இருக்கிறது; கொஞ்சம் பெருக்கு’