தமிழ் தூள்படு யின் அர்த்தம்

தூள்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (காரியங்கள்) அமளியுடன் நிகழ்தல்; அல்லோலகல்லோலப்படுதல்.

    ‘குழந்தையைக் காணவில்லை என்றதும் வீடு தூள்பட்டது’