தமிழ் தூளி யின் அர்த்தம்

தூளி

பெயர்ச்சொல்

  • 1

    (குழந்தையைத் தூங்கவைக்க) நீண்ட துணியின் இரு முனைகளையும் கட்டி ஒன்றில் தொங்கவிட்டிருக்கும் அமைப்பு; ஏணை.