தமிழ் தூவானம் யின் அர்த்தம்

தூவானம்

பெயர்ச்சொல்

  • 1

    (காற்று அடித்துக்கொண்டு வரும்) மழைத் துளிகளின் சிதறல்.

    ‘வெளியே தூவானமாக இருக்கிறது’