தமிழ் தூஷி யின் அர்த்தம்

தூஷி

வினைச்சொல்தூஷிக்க, தூஷித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தூற்றுதல்; பழித்தல்.

    ‘பெரியவர்களையும் தெய்வத்தையும் தூஷிப்பதா?’
    ‘அவர் இப்படிப் பேசிவந்ததால் அவருடைய சமூகத்தினரே அவரைத் தூஷித்தனர்’