தமிழ் தென்கிழக்கு யின் அர்த்தம்

தென்கிழக்கு

பெயர்ச்சொல்

  • 1

    தெற்குத் திசைக்கும் கிழக்குத் திசைக்கும் இடைப்பட்ட திசை.

    ‘தென்கிழக்கு ஆசிய நாடுகள்’
    ‘வங்கக் கடலின் தென்கிழக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறது’