தமிழ் தென்மேற்குப் பருவக்காற்று யின் அர்த்தம்

தென்மேற்குப் பருவக்காற்று

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவில்) வைகாசியிலிருந்து ஆடி மாதம் வரையிலான காலத்தில் இந்துமாக் கடலிலிருந்து மழை மேகங்களைக் கொண்டுவரும் காற்று.