தமிழ் தென்மேற்குப் பருவ மழை யின் அர்த்தம்

தென்மேற்குப் பருவ மழை

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவில்) தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலத்தில் பெய்யும் மழை.