தமிழ் தெனாவட்டு யின் அர்த்தம்

தெனாவட்டு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திமிர்.

    ‘அவன் எப்போதுமே தெனாவட்டாகப் பேசுவான்’
    ‘அவனுக்குத் தெனாவட்டு அதிகம்’
    ‘இந்தத் தெனாவட்டான பேச்செல்லாம் என்னிடம் வேண்டாம்’