தமிழ் தெய்வக்குற்றம் யின் அர்த்தம்

தெய்வக்குற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    (உரிய பூஜை முதலியவை செய்யாததால் அல்லது சமய விதிகளின்படி நடந்துகொள்ளத் தவறுவதால் ஒருவர்) தெய்வத்திற்கு இழைப்பதாகக் கருதும் தவறு.

    ‘‘ஏதோ தெய்வக்குற்றம் ஆகிவிட்டது. அதனால்தான் ஊரே இப்படி வறண்டுகிடக்கிறது’ என்றார் அவர்’