தமிழ் தெய்வீகம் யின் அர்த்தம்

தெய்வீகம்

பெயர்ச்சொல்

 • 1

  கடவுள் அம்சம்; புனிதத் தன்மை; கடவுளின் தன்மையை ஒத்தது.

  ‘அந்த மகானிடத்தில் ஒரு தெய்வீகத்தை அவனால் உணர முடிந்தது’
  ‘அழகியலும் தெய்வீகமும் கலந்த இசை நிகழ்ச்சி’
  ‘தெய்வீகப் பாடல்கள்’
  ‘தெய்வீக அழகு’