தமிழ் தெய்வச்செயல் யின் அர்த்தம்

தெய்வச்செயல்

பெயர்ச்சொல்

  • 1

    (மனித முயற்சியால் இல்லாமல்) தெய்வத்தின் அருளால் நடைபெறுவதாக நம்பும் செயல்.

    ‘அந்த விபத்திலிருந்து நான் உயிர் தப்பியது தெய்வச் செயல்தான்’