தமிழ் தெய்வமாடு யின் அர்த்தம்

தெய்வமாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சாமியாடுதல்.

    ‘அம்மன் சந்நிதியில் திடீரென்று ஒரு பெண் தெய்வமாடத் தொடங்கினாள்’