தமிழ் தெய்வம் யின் அர்த்தம்

தெய்வம்

பெயர்ச்சொல்

  • 1

    கடவுள்; இறைவன்.

    ‘அவனுக்கு தெய்வ பக்தி அதிகம்’
    ‘நான் கும்பிடும் தெய்வம் என்னைக் கைவிடாது’