தமிழ் தெரியப்படு யின் அர்த்தம்

தெரியப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தேர்ந்தெடுக்கப்படுதல்.

    ‘பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவராக அவர் தெரியப்பட்டார்’