தமிழ் தெரியாத்தனமாக யின் அர்த்தம்

தெரியாத்தனமாக

வினையடை

  • 1

    ஒரு செயலின் தன்மை பற்றியோ அதன் பின்விளைவுகளைப் பற்றியோ ஒன்றும் அறியாமல்.

    ‘அவன் ஏதோ தெரியாத்தனமாகச் செய்ததற்கு இப்படிப் போட்டு அடிக்கிறாயே?’
    ‘தெரியாத்தனமாகப் பேசிவிட்டேன், மன்னித்துக்கொள்ளுங்கள்’