தமிழ் தெரிவுசெய் யின் அர்த்தம்

தெரிவுசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தேர்ந்தெடுத்தல்.

    ‘இந்த ஆண்டின் சிறந்த படமாக இதைத் தெரிவுசெய்திருக்கிறார்கள்’
    ‘தெரிவுசெய்யப்பட்ட விற்பனை மையங்களில் மட்டும் இந்தப் புத்தகம் விற்கப்படும்’