தமிழ் தெருக்குத்து யின் அர்த்தம்

தெருக்குத்து

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சாலையின் முடிவில் அல்லது வளைவில் அமைந்திருக்கும் இடம்.

    ‘வாஸ்து சாஸ்திரப்படி தெருக்குத்தில் வீடு இருப்பது நல்லது இல்லை என்கிறார்களே?’
    ‘தெருக்குத்தில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது’